கடும் விமர்சனங்களுக்குள்ளான வீரர்; கண்கலங்க வைத்த இங்கிலாந்து சிறுவனின் கடிதம்!

இத்தாலி அணிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பை பயன்படுத்த தவறிய இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் இருந்து விமர்சனங்களும் இனவாத தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டது. இத்தாலிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்ட மூவருமே கருப்பினத்தவர்கள் என்பதாலையே, அவர்கள் கடுமையாக விமர்சனங்களுக்கு உள்ளானார்கள். இதில் நாடு முழுவதும் தமது சமூக சேவைகளால் அறியப்படும், பிரித்தானிய ராணியாரால் MBE பட்டம் பெற்றவருமான மார்கஸ் ரஷ்போர்ட் என்ற வீரரே கடுமையான தாக்குதலுக்கு இலக்கானார். இந்த நிலையில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் உள்ளிட்ட பலர் கடிதங்கள் … Continue reading கடும் விமர்சனங்களுக்குள்ளான வீரர்; கண்கலங்க வைத்த இங்கிலாந்து சிறுவனின் கடிதம்!